தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோதுதல் ; இலக்கில் தட்டுதல் ; பெறுதல் ; முதிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கில் தட்டுதல். (W.) 2. To strike a mark, as with balls;
  • மோதுதல். என்னைச் சுவரில் நெற்றினான். Loc. 1. To thrust, dash;
  • முதிர்தல். 2. To mature, ripen;
  • பெறுதல். Pond. -intr. To attain as an end;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடறுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. எற்று-.1. To thrust, dash; மோதுதல். என்னைச் சுவரில்நெற்றினான். Loc. 2. To strike a mark, as withballs; இலக்கில் தட்டுதல். (W.)
  • 5 v. tr. To attain, asan end; பெறுதல். Pond.--intr. To mature,ripen; முதிர்தல்.