தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானது மூன்றாங்கண்ணான நுதல்விழி. 1. šiva's eye in the forehead;
  • தாரிசுக்கட்டடத்தில் துலாக்கட்டைகளின் இடைவெளிப்பகுதி. Loc. 3. The interspaces between the joists of a terraced building;
  • உத்தரமட்டத்திலிருந்து ஒட்டுமுகப்பு வரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர். (கட்டட. நாமா.) 2. Gable;

வின்சுலோ
  • -நுதற்கண், ''s.'' Frontal eye, as of Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Šiva's eye in the forehead; சிவபிரானது மூன்றாங்கண்ணான நுதல்விழி. 2. Gable; உத்தரமட்டத்திலிருந்து ஓட்டுமுகப்பு வரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர். (கட்டட. நாமா.) 3. The interspacesbetween the joists of a terraced building;தாரிசுக்கட்டடத்தில் துலாக்கட்டைகளின் இடைவெளிப்பகுதி. Loc.