தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல்லை வறுப்பதால் விரிந்து மலரும் அரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லை வறுப்பதால் விரிந்து மலரும் அரிசி. (பு.வெ.3, 5, உரை.) Popped paddy;

வின்சுலோ
  • ''s.'' Fried or parched paddy, as an article of food, &c, See பொரிசிந்த, Under சிந்து, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Poppedpaddy; நெல்லை வறுப்பதால் விரிந்து மலரும் அரிசி.(பு. வெ. 3, 5, உரை.)