தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லைக்கொண்டு கட்டுவித்திகூறுஞ் சோதிடம். (திருக்கோ. 285, துறைவிளக்கம்.) Fortunetelling by Kuṟava women by means of paddy;

வின்சுலோ
  • ''s.'' Fortune telling by Kurava women, who look at paddy in the palm of the hand. See குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fortune-telling by Kuṟava women by means of paddy;நெல்லைக்கொண்டு கட்டுவித்திகூறுஞ் சோதிடம். (திருக்கோ. 285, துறைவிளக்கம்.)