தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; முரிதற்குறிப்பு ; பல்லைக் கடிக்கும் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒசைக்குறிப்பு. நெறுநெறெ னக்கொடு நிலவறையிற்புக நெடியவன் (பாரத. கிருட்டிண.191); onom. expr. signifying (a) crashing sound;
  • முறிதற்குறிப்பு. அசுர ரிறைகளவை நெறுநெறென வெறிய (திவ். பெரியதி. 5, 10, 4). (b) snapping or breaking sound;

வின்சுலோ
  • ''v. noun.'' Sounding, as gnashing, snapping, &c., as நெறநெ றெனல். நெறுநெறென்றுகடித்தான். He craunched it.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நெறுநெறு-. Onom. expr. signifying (a) crashingsound; ஓசைக்குறிப்பு. நெறுநெறெ னக்கொடு நிலவறையிற்புக நெடியவன் (பாரத. கிருட்டிண. 191):(b) snapping or breaking sound; முறிதற்குறிப்பு.அசுர ரிறைகளவை நெறுநெறென வெறிய (திவ்.பெரியதி. 5, 10, 4).