தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்டிப்புச்சொல் ; செறிவு ; நெருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டிப்புச்சொல். (W.) 2. Reprimand;
  • செறிவு. (திவா.) 1. Throng, press;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a reprimand, threat, உறு திச் சொல்; 2. a killing, கொல்லல்; 3. a throng, a press, செறிவு.

வின்சுலோ
  • [nerungkl] ''s.'' A reprimand, threat, உ றுதிச்சொல். 2. A killing, கொல்லல். 3. [''ex'' நெருங்கு.] A throng, a press, செறிவு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நெருங்கு-. 1.Throng, press; செறிவு. (திவா.) 2. Reprimand;கண்டிப்புச்சொல். (W.)