தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலை , செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல் சுருக்குதல் ; நசுக்குதல் ; வருத்துதல் ; அடர்ந்து தள்ளுதல் ; அமுக்குதல் ; பலவந்தம்பண்ணுதல் ; தாக்குதல் ; விடாப்பிடியாய் இருத்தல் ; உரத்தல் ; செறியச்செய்தல் ; வருத்திக்கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறியச்செய்தல். நெருக்கி யம்முடி நின்றிசைவானவர் (தேவா. 927, 5). 1. To put close; to set thick;
  • ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல். நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468.) To press, as in a mill; to crush;
  • உரத்தல். 2. To rage, prevail, as famine; to be severe, as epidemics; to be abundant, as rain;
  • விடாப்பிடியாயிருத்தல். 1. To be frequent; to persevere;
  • தாக்குதல். (W.) -intr. (W.) 9. To attack, assail, assault;
  • பலவந்தம் பண்ணுதல். (W.) 8. To compel, force, coerce;
  • அமுக்குதல். 7. To choke, smother, throttle;
  • வருத்திக் கேட்டல். 6. To urge, importune, solicit earnestly, as a creditor;
  • வருத்துதல். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை) 5. To oppress, persecute, distress;
  • நசுக்குதல். (தேவா. 1117, 9.) 4. To squeeze, bruise, mash;
  • சுருக்குதல். 2. To circumscribe, contract;
  • அடர்ந்து தள்ளுதல். மரமுமலையும் . . . சென்று நெருக்கலால் (கம்பரா. முதற்போர். 10.) 3. To press hard, exert pressure upon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofநெருங்கு-. [K. nergu.] 1. To put close; to setthick; செறியச்செய்தல். நெருக்கி யம்முடி நின்றிசைவானவர் (தேவா. 927, 5). 2. To circumscribe,contract; சுருக்குதல். 3. To press hard, exertpressure upon; அடர்ந்து தள்ளுதல். மரமுமலையும். . . சென்று நெருக்கலால் (கம்பரா. முதற்போர். 10).4. To squeeze, bruise, mash; நசுக்குதல். (தேவா1117, 9.) 5. To oppress, persecute, distress;வருத்துதல். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை.) 6.To urge, importune, solicit earnestly, as acreditor; வருத்திக் கேட்டல். 7. To choke,smother, throttle; அமுக்குதல். 8. To compel,force, coerce; பலவந்தம் பண்ணுதல். (W.) 9. Toattack, assail, assault; தாக்குதல் (W.)--intr. (W.)1. To be frequent; to persevere; விடாப்பிடியாயிருத்தல். 2. To rage, prevail, as famine; to besevere, as epidemics; to be abundant, as rain;உரத்தல்.
  • 5 v. tr. Topress, as in a mill; to crush; ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல். நல்ல கரும்பு நெருக்கிச்சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ்.பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468).