தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொறுக்குதல் ; நசுக்குதல் ; நிமிட்டல் ; துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல் ; கைவிரல்களைச் சுடக்குதல் ; நிலைகெடச்செய்தல் ; திறமையாய் நடத்துதல் ; நெருங்குதல் ; குவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பமுதலியவற்றல் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்தல். கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு. 11). 4. To break the knuckles, as women in distress;
  • கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல். (W.) 3. To rub or crush with the hand, as ears of grain;
  • நசுங்குதல். கழை நெரித்து வீழ்த்தசாறு (சேதுபு. திருநாட். 78). 2. To crush, press, squeeze;
  • நொறுக்குதல். 1. To break to pieces;
  • கைவிரல்களைக் சுடக்குதல். 5. To creak, as the fingers;
  • குவித்தல். Loc. 9. To crowd together;
  • நெருங்குதல். எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249). 8. To approach;
  • சாமர்த்தியமாய் நடத்துதல். (W.) 7. To acquit oneself creditably;
  • நிலைகெடச்செய்தல். (திவா.) 6. To rout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of நெரி-.1. To break to pieces; நொறுக்குதல். 2. To crush,press, squeeze; நசுக்குதல். கழை நெரித்து வீழ்த்தசாறு (சேதுபு. திருநாட். 78). 3. To rub or crushwith the hand, as ears of grain; கையால் தானியமுதலியவற்றை நிமிண்டுதல். (W.) 4. To break theknuckles, as women in distress; துன்பமுதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல். கையைக்கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு. 11). 5. To crack,as the fingers; கைவிரல்களைச் சுடக்குதல். 6. Torout; நிலைகெடச்செய்தல். (திவா.) 7. To acquitoneself creditably; சாமர்த்தியமாய் நடத்துதல்.(W.) 8. To approach; நெருங்குதல். எரிப்பூம்பழன நெரித்து (புறநா. 249). 9. To crowdtogether; குவித்தல். Loc.