நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு. நெடுங்கை யானை நெய்ம்மிதிகவளம் (பெரும்பாண். 394). Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee and trampling it with foot;
n. < நெய்ம்மிதி +. Food for elephants and horses,rolled into balls after mixing it with ghee andtrampling it with foot; நெய்கலந்து மிதித்துத்திரட்டப்பட்ட உணவு. நெடுங்கை யானை நெய்ம்மிதிகவளம் (பெரும்பாண். 394).