தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் ஒதிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஒதி Indian ash tree.
  • இரத்தம். நெய்த்தோர் வாய... குருளை (நற்.2). Blood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blood, இரத்தம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரத்தம்.

வின்சுலோ
  • [neyttōr] ''s.'' Blood, இரத்தம். (சது.) Compare நெய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. netturu, K. nettaru.] Blood; இரத்தம். நெய்த்தோர்வாய . . . குருளை (நற். 2).
  • n. Indian ashtree. See ஒதி.