தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலே கிளப்புதல் ; உடைத்துத் திறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவியை அடியிற்செலுத்திக்கிளப்புதல். 1. To lift with a lever;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Loc. 1. Tolift with a lever; கருவியை அடியிற்செலுத்திக்கிளப்புதல். 2. To force open; உடைத்துத் திறத்தல்.