தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்எழுப்புகை ; இருகூர் இணைப்பு அணி ; காண்க : ஓடாணி ; ஏணிப்பழு ; ஏற்றமடலாணி ; விலாவெலும்பு ; காண்க : நெம்புதடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலெழுப்புகை. 1. Lifting with a lever;
  • இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி. (கட்டிட. நாமா.) 2. [T. nemmu.] Joining dowel or nail;
  • See ஓடாணி. (S. I. I. ii, 171.) 3. Pins for jewels.
  • ஏணிப்பழு. (W.) 4. Rung or round of a ladder;
  • விலாவெலும்பு. (W.) 6. Ribs;
  • . 7. See நெம்புதடி, (W.)
  • உடைத்துத் திறத்தல். 2. To force open;
  • ஏற்றத்தின் மடலாணி. (W.) 5. Ribs joining together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an iron-nail or wooden pin pointed at both ends for joining boards together; 2. the lever, உலுக்கு மரம்; 3. ribs, விலாவெலும்பு. அவனுக்குப் பாரஞ்சுமந்து நெப்பு கழன் றது, he is greatly fatigued on account of carrying a heavy load.
  • III. v. t. lift a thing from the ground by a lever, lift a door off its hinges by means of a lever, கிளப்பு.

வின்சுலோ
  • [nempu] ''s.'' [''prov.'' நென்பு.] A nail with out a head, a nail or peg sharp at both ends for joining the seams of boards, இருகூர்ஆணி. 2. Ribs or rounds of a lad der, ஏணிப்பழு. 3. Pins or ribs joining to gether the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it, ஏற்றமடலாணி. 4. ''[in mechanics.]'' The lever, உலுக்குமரம். 5. ''[prov.]'' Ribs, விலாவெலும்பு. அவனுக்குப்பாரஞ்சுமந்துநெம்புகழன்றது. He is greatly fatigued; ''(lit.)'' he has broken the நெம்பு of his back.
  • [nempu] கிறேன், நெம்பினேன், வேன், நெம்ப, ''v. a.'' To lift with a lever, as any thing from the ground, a door from its hinges, &c., கிளப்ப. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நெம்பு-. 1. Liftingwith a lever; மேலெழுப்புகை. 2. [T.nemmu.] Joining dowel or nail; இருபக்கமும்கூர்மையுடைய இணைப்பாணி. (கட்டிட. நாமா.)3. Pins for jewels. See ஓடாணி. (S. I. I. ii, 171.)4. Rung or round of a ladder; ஏணிப்பழு. (W.)5. Ribs joining together the two beams of awell-sweep, serving also as steps for the manwho treads it; ஏற்றத்தின் மடலாணி. (W.) 6.Ribs; விலாவெலும்பு. (W.) 7. See நெம்புதடி.(W.)