தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனப்பாடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனப்பாடம். Colloq. Rote-learning;

வின்சுலோ
  • ''s.'' A lesson committed to memory; ''(lit.)'' a long figure, வாய்ப்பாடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நெட்டுருப்பண்ணு-தல் neṭṭuru-p-paṇ-ṇu-v. tr. < நெட்டுரு +. To learn by rote;மனப்பாடம் பண்ணுதல். Colloq.
  • n. < நெடு-மை + உரு.Rote-learning; மனப்பாடம். Colloq.