தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீளம் , உயரம் , காலம் முதலியவற்றின் நீட்சி ; பெருமை ; அளவின்மை ; ஆழம் ; கொடுமை ; பெண்டிர் தலைமயிர் ; நெட்டெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயரம். நெடுமையா லுலகேழுமளந்தாய் (திவ். பெரியாழ். 5, 1,4). 2. Tallness, height, as of a person or tree;
  • கொடுமை. (கம்பரா. சம்பாதி. 5.) 7. Cruelty;
  • பெண்டிர் தலைமயில். (திவா.) 8. Woman's hair;
  • நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர் (பேரகந். 15). Long vowel;
  • காலம் முதலியவற்றின் நீட்சி. Loc 3. Continuation; protraction;
  • பெருமை. (சீவக. 1951, உரை.) 4. Greatness;
  • அளவின்மை. (குறள் 17.) 5. Boundlessness, excessiveness;
  • ஆழம். (குறள், 495.) 6. Depth;
  • நீளம் குறுமையு நெடுமையும் (தொல்.எழுத்.50). Length, extension

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. length, extension, நீட்சி; 2. tallness, உயரம்; 3. female hair; 4. excessiveness, அமிதம்; 5. continuation, protraction, நீண்டது. For the adjectives from நெடுமை see நெடு.

வின்சுலோ
  • [neṭumai] ''s.'' Length, extension, நீட்சி. 2. Tallness, height of a person, tree, &c., உயரம். 3. Continuation, protraction, நீண் டது. 4. Immoderateness, excessiveness, அமிதம். 5. (சது.) Female hair, பெண்மயிர்.- ''Note.'' In derivatives from this word, the final letter or whole syllable may be drop ped or changed by rule, and the middle vowel changed--Thus, as adjectives, from நெடுமை, are நெடு, நெடிய, நெட்ட, நெட்டு, and ''in combination,'' நெடுங்காலம், நெடியார், நெட்டு யிர், &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. niḍu, M. neṭu.]1. Length, extension; நீளம். குறுமையு நெடுமையும் (தொல். எழுத். 50). 2. Tallness, height, asof a person or tree; உயரம். நெடுமையா லுலகேழுமளந்தாய் (திவ். பெரியாழ். 5, 1, 4). 3. Continuation; protraction; காலம் முதலியவற்றின் நீட்சி.Loc. 4. Greatness; பெருமை. (சீவக. 1951, உரை.)5. Boundlessness, excessiveness; அளவின்மை.(குறள், 17) 6. Depth; ஆழம். (குறள், 495.) 7.Cruelty; கொடுமை. (கம்பரா. சம்பாதி. 5.) 8.Woman's hair; பெண்டிர் தலைமயிர். (திவா.)
  • n. Long vowel;நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர்(பேரகத். 15).