தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெட்டையானவன் ; திரிவிக்கிரமனாகிய திருமால் ; பெரியோன் ; துளசிச்செடி ; காண்க : மூக்கிரட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See துளசி. (மலை.) 4. Sacred basil.
  • பெரியோன். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9). 3. Great Person;
  • திரிவிக்கிரமனாகிய திருமால். செங்க ணெடியோ னின்ற வண்ணமும் (சிலப்.11, 51). 2. Viṣṇu, as in His Trivikrama incarnation;
  • நெட்டையானவன். 1. Tall person;
  • See முக்கிரட்டை. (மலை.) 5. Spreading hogweed,

வின்சுலோ
  • [neṭiyōṉ] ''appel. n.'' The துளசி plant. 2. An epithet of Vishnu as திரிவிக் கிரமன். See நெடியவன், under நெடுமை.
  • ''s.'' As நெடியவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Tallperson; நெட்டையானவன். 2. Viṣṇu, as in HisTrivikrama incarnation; திரிவிக்கிரமனாகிய திருமால். செங்க ணெடியோ னின்ற வண்ணமும் (சிலப்.11, 51). 3. Great person; பெரியோன். முந்நீர்விழவி னெடியோன் (புறநா. 9). 4. Sacred basil.See துளசி. (மலை.) 5. Spreading hogweed. Seeமூக்கிரட்டை. (மலை.)