தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்டது ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதமாக நெடிது வந்தன்றா னெடுந்தகை தேரே (புறநா. 296). After a long delay;

வின்சுலோ
  • ''appel. n. [neuter of a symbolic verb.]'' Long, a long thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < நெடு-மை. Aftera long delay; தாமதமாக. நெடிது வந்தன்றா னெடுந்தகை தேரே (புறநா. 296).