தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிமயங்கல் ; மனம்குலைதல் ; தன்னடக்கங் கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னடக்கங் கெடுதல் . 3. To lose self-control; to be overcome, as with lust;
  • மதிமயங்குதல். 2. To lose consciousenss, as from drunkenness; to faint, as from fear;
  • மனம் நிலைகுலைதல். நெஞ்சழிவானை (கம்பரா. நிகும்பலை.11). 1. To be unstrung, to be overwhelmed, as the heart with sorrow or fear;

வின்சுலோ
  • ''v. noun.'' Failing or be ing overwhelmed, as the heart with sorrow, or fear. 2. Loss of consciousness, through sorrow, fear, drunkenness, &c. 3. Being overcome with lust; losing self-control.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +அழி-. 1. To be unstrung, to be overwhelmed,as the heart with sorrow or fear; மனம் நிலைகுலைதல். நெஞ்சழிவானை (கம்பரா. நிகும்பலை. 11).2. To lose consciousness, as from drunkenness; to faint, as from fear; மதிமயங்குதல். 3.To lose self-control; to be overcome, as withlust; தன்னடக்கங் கெடுதல்.