தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெசவுத்தொழில் ; நெசவின் இழையமைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்தற்றொழில். 1. Weaving, act of weaving;
  • நெசவின் இழையமைப்பு. (W.) 2. Texture, intertexture, web;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. நெய்சவு, s. (நெய்) the act or art of weaving; 2. texture. நெசவான புடவை, a well-woven cloth. நெசவிலே பூட்ட, to put the warp in the loom. நெசவுகாரன், a weaver.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெய்குதல்.
நெய்குதல்.

வின்சுலோ
  • [necvu] ''v. noun.'' Act or art of weaving, நெசவுத்தொழில். 2. ''(fig.)'' Texture, intertex ture, web. ''(c.)'' See நெய், ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நெய்-. [T. nēta, K.neyi, M. neyka.] 1. Weaving, act of weaving;நெய்தற்றொழில். 2. Texture, intertexture, web;நெசவின் இழையமைப்பு. (W.)