தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்த்துதல் ; மலர்த்துதல் ; பிரித்தல் ; நசுக்குதல் ; எய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நசுக்குதல். (W.) 4. To crush, bruise;
  • மலர்த்துதல். 2. To cause to expand or open, as a blossom;
  • தளர்த்துதல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 1. To make loose; to relax;
  • எய்தல். தொடை நெகிழ்த்தலில் (கம்பரா. கும்பகர்ணன். 215). 5. To discharge, as an arrow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofநெகிழ்-. 1. To make loose; to relax; தளர்த்துதல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 2.To cause to expand or open, as a blossom;மலர்த்துதல். 3. To separate, detach; பிரித்தல்.மும்மலங்க ளென்னும் வல்லிய மாமனெகிழ்த்து (மருதூரந். 91). 4. To crush, bruise; நசுக்குதல். (W.)5. To discharge, as an arrow; எய்தல். தொடைநெகிழ்த்தலில் (கம்பரா. கும்பகர்ணன். 215).