தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழைதல் ; மெலிதல் ; பொசிதல் ; பொடியாதல் ; மலர்தல் ; இளகல் ; கட்டுத் தளர்தல் ; மனமிரங்குதல் ; நிலைகுலைதல் ; நழுவல் ; விட்டுநீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைகுலைதல். நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ (கலித்.17). 1. To be injured, ruined;
  • நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே (ஐங்குறு. 20). 3. To slip off, as a garment;
  • பொடியாதல். (W.) 10. To be reduced to powder;
  • பொசிதல். (W.) 9. To exude, flow out, as tears from the eyes, as milk from the breast;
  • மனமிரங்குதல். (W.) 8. To relent, as the heart in pity;
  • இளகுதல். சேவடி நோக்கி விரும்பியுண் ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16). 7. To melt;
  • குழைதல். (சூடா.) 6. To become soft and mashy, as overboiled rice; to lack cohesion, as earth wet by rain;
  • விட்டு நீங்குதல். (W.) To forsake;
  • கட்டுத்தளர்தல். கவவுக்கைந் நெகிழ்ந்தைமை போற்றி (அகநக. 26). 2. To become loose;
  • வெட்டு முதலியவற்றிற்குப் பதமாதல். (W.) 11. To give way, yield, as to the axe in cutting;
  • மெலிதல். மென்றோ ணெகிழ விடல் (கலித். 86). 4. To grow lean and weak;
  • மலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5). 5. To expand, blossom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. நெகு-. intr.1. To be injured, ruined; நிலைகுலைதல். நாளினுநெகிழ்போடு நலனுட னிலையுமோ (கலித். 17).2. To become loose; கட்டுத்தளர்தல். கவவுக்கைந்நெகிழ்ந்தமை போற்றி (அகநா. 26). 3. To slip off,as a garment; நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே(ஐங்குறு. 20). 4. To grow lean and weak;மெலிதல். மென்றோ ணெகிழ விடல் (கலித். 86).5. To expand, blossom; மலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5). 6. To becomesoft and mashy, as overboiled rice; to lack cohesion, as earth wet by rain; குழைதல். (சூடா.)7. To melt; இளகுதல். சேவடி நோக்கி விரும்பியுண் ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16). 8. Torelent, as the heart in pity; மனமிரங்குதல். (W.)9. To exude, flow out, as tears from the eyes,as milk from the breast; பொசிதல். (W.) 10.To be reduced to powder; பொடியாதல். (W.)11. To give way, yield, as to the axe in cutting; வெட்டு முதலியவற்றிற்குப் பதமாதல். (W.)--tr. To forsake; விட்டு நீங்குதல். (W.)