தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதில்வரும் புண்கட்டி , எழுச்சி ; தளர்ச்சி ; மனமிரங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனமிரங்குகை. அவன் பக்கலிலே நெகிழ்ச்சியில்லை (ஈடு, 9, 1, 3). 2. Tenderness of feeling;
  • தளர்கை. (W.) 1. Loosening, slackening;
  • காதில் வரும் புண்கட்டி. Tj. Abscess in the ear;

வின்சுலோ
  • ''v. noun.'' Loosening, grow ing slack, relaxing, தளர்ச்சி. அழுத்தமில்லாமல்நெகிழ்ச்சியாயிருக்கிறது. It is not tight but loose.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. Abscessin the ear; காதில் வரும் புண்கட்டி. Tj.
  • n. < நெகிழ்-. 1.Loosening, slackening; தளர்கை. (W.) 2.Tenderness of feeling; மனமிரங்குகை. அவன்பக்கலிலே நெகிழ்ச்சியில்லை (ஈடு, 9, 1, 3).