தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வார் கருவியுள் ஒன்று ; நெய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்வோன். (W.) 1. Weaver, a term of contempt;
  • நெய்வோர் கருவியினொன்று. (யாழ். அக.) 2. A weaving implement;

வின்சுலோ
  • ''appel. n.'' A weaver. ''(in contempt.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Weaver, a term of contempt; நெய்வோன். (W.)2. A weaving implement; நெய்வோர் கருவியினொன்று. (யாழ். அக.)