தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூற்கப்படாத நூலால் இயன்ற ஆடை , பட்டாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நூற்கப்படாத நூலா லியன்ற ஆடை] பட்டாடை. நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ (பதிற்றுப். 12, 21). Silk cloth, as made of unwoven threads;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நூல்- + ஆ neg. +. Silk cloth, as made ofunwoven threads; [நூற்கப்படாத நூலா லியன்றஆடை] பட்டாடை. நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ (பதிற்றுப். 12, 21).