தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின் றோர்க்கினிமை, நன்மொழிபுணர்த்தல். ஒசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை, விழுமியதுபயத்தல். விளங்குதாரணத்தாகுதல். என்னும் பத்துவகை நூல்நயங்கல். (நன்.13.) Beauties or excellences of a treatise, ten in number, viz., curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōkkiṉimai, naṉ- moḷipuṇarttal, ōcai-y-uṭaimai, āḷam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalaiyāmai, viḷumiyatu-payatal, viḷaṅkutāraṇattatākutal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Beautiesor excellences of a treatise, ten in number, viz.,curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōrk-kiṉimai, naṉ-moḻi-puṇarttal, ōcai-y-uṭaimai,āḻam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalai-yāmai, viḻumiyatu-payattal, viḷaṅkutāraṇatta-tākutal; சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழிபுணர்த்தல், ஓசையுடைமை,ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை,விழுமியதுபயத்தல், விளங்குதாரணத்ததாகுதல் என்னும் பத்துவகை நூல்நயங்கள். (நன். 13.)