தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தாதித் தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறைகொண்ட சிற்றிலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தாதித்தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறை கொண்ட பிரபந்தவகை. (இலக். வி. 842.) A poem consisting of hundred veṇpā or kali-t-tuṟai in antāti-t-toṭai;

வின்சுலோ
  • [nūṟṟntāti] ''s.'' A poem, consisting of one hundred வெண்பா, or அகவல், or கலித் துறை, and with the அந்தாதி repetition, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நூறு +அந்தாதி. A poem consisting of hundred veṇpāor kali-t-tuṟai in antāti-t-toṭai; அந்தாதித்தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறைகொண்ட பிரபந்தவகை. (இலக். வி. 842.)