தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நூலுத்தி. அது விரித்துத் தொகுத்த லென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல். சொல். 205, இளம்.). இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +புணர்-. See நூலத்தி. அது விரித்துத் தொகுத்தலென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல்.சொல். 205, இளம்.). இது யோகவிபாகம் என்னும்நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.).