தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நூற்பாவகவல் ; தறியிற் பிணைக்கும் பாவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தறியிற்பிணைக்கும் பா. 2. Warp, in weaving;
  • . 1. See நூற்பாவகவல். ஈசுரபாரதி நூற்பாவாற்பாடிய (பல் பொருட்சூடாமணி, பாயி.).

வின்சுலோ
  • ''s.'' A kind of அகவல் verse, commonly employed by lexicographers, சூத்திரப்பா. 2. Warp in weaving, தறியிற் பிணைக்கும்பா.
  • [nūṟpā ] . See under நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. See நூற்பாவகவல். ஈசுரபாரதி நூற்பாவாற்பாடிய (பல்பொருட்சூடாமணி, பாயி). 2. Warp, in weaving;தறியிற்பிணைக்கும் பா.