தமிழ் - தமிழ் அகரமுதலி
    குன்றக்கூறல் , மிகைபடக் கூறல் , கூறியது , கூறல் , மாறுக்கொளக் கூறல் , வழூஉச்சொற் புணர்த்தல் , மயங்கவைத்தல் , வெற்றெனத் தொடுத்தல் , மற்றொன்று விரித்தல் , சென்றுதேய்ந்திறுதல் , நின்று பயனின்மை என்னும் பத்து வகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக் குற்றங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றக்கூறல். மிகைபடக்கூறல்,. கூறியது கூறல், மாறுகொளக்கூறல். வழு உச்சொற்புணர்த்தல், மயங்கைவைத்தல் வெற்றெனத்தொடுத்தல், மற்றொன்று விரித்தல். சென்றுதேய்ந்திறுதல். நின்றுபயனிம்மை என்ற பத்துவகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக்குற்றங்கள். (நன்.12.) Faults or defects in a treatise, ten in number, viz., kuṉṟa-k-kūṟal, mikaipaṭa-k-kūṟal, kūṟiyatu-kūṟal, māṟukoḷa-k-kūṟal, vaḻūuccoṟpuṇarttal, mayaṅka-vaittal, veṟṟeṉa-t-toṭuttal, maṟṟoṉṟu-virittal, ceṉṟutēyntiṟutal, niṉṟupayaṉ-iṉmai;

வின்சுலோ
  • ''s.'' The ten faults or de fects in a literary composition. 1. குன்றக்கூறல், a partial statement--saying too little. 2. மிகைபடக்கூறல், redundancy- saying too much. 3. கூறியதுகூறல், tau tology--repetition. 4. மாறுகொளக்கூறல், in consistency--contradictory statements. 5. வழூஉச்சொற்புணர்த்தல், the employment of improper or inappropriate words and terms. 6. மயங்கவைத்தல், obscurity, mysti fication. 7. வெற்றெனத்தொடுத்தல், empti ness, barrenness. 8.மற்றொன்றுவிரித்தல், digression--introducing another subject. 9. சென்றுதேய்ந்திறுதல், gradual loss of vigor and tone. 1. நின்றுபயனின்மை, useless statements; verbosity; bombast. இமைக்குற்றங் கண்ணுக்குத்தெரியாது. The eye does not see the defect of the eye lashes; i. e. one's own errors, and those of his family and friends, are unnoticed.
  • ''s.'' The ten faults or de fects in a literary composition. See under குற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Faults or defects in a treatise, ten in number, viz.kuṉṟa-k-kūṟal, mikaipaṭa-k-kūṟal,kūṟiyatu-kūṟal, māṟukoḷa-k-kūṟal, vaḻūuccoṟ-puṇarttal, mayaṅka-vaittal, veṟṟeṉa-t-toṭuttal,maṟṟoṉṟu-virittal, ceṉṟutēyntiṟutat, niṉṟupa-yaṉ-iṉmai; குன்றக்கூறல், மிகைபடக்கூறல், கூறியதுகூறல், மாறுகொளக்கூறல், வழூஉச்சொற்புணர்த்தல்,மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தல், மற்றொன்றுவிரித்தல், சென்றுதேய்ந்திறுதல், நின்றுபயனின்மைஎன்ற பத்துவகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக்குற்றங்கள். (நன். 12.)