தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினாயிரம் இலட்சங்கொண்ட எண் ; நூறு முனைகளையுடைய வச்சிரப் படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினாயிரம் லட்சங்கொண்ட எண். நூறுகோடி பிரமர்க ணொந்தினார் (தேவா.1218, 3). 1. One hundred crores = 1, 000 millions;
  • [நூறு முனைகளையுடையது] வச்சிராயுதம். நூறுகோடி யங்கையேந்தி (சேதுபு. சீதை. 22). 2. Indra's thunderbolt, as having hundred points;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நூறு +. 1.One hundred crores = 1,000 millions; பதினாயிரம்லட்சங்கொண்ட எண். நூறுகோடி பிரமர்க ணொந்தினார் (தேவா. 1218, 3). 2. Indra's thunderbolt,as having hundred points; [நூறு முனைகளையுடையது] வச்சிராயுதம். நூறுகோடி யங்கையேந்தி(சேதுபு. சீதை. 22).