தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வார் கருவியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்வார் கருவியினொன்று (யாழ்.அக.) A weaver's implement ;

வின்சுலோ
  • --நூக்கு, ''v. noun.'' Pushing, thrusting, தள்ளுகை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நூக்கு-. A weaver'simplement; நெய்வார் கருவியினொன்று. (யாழ். அக.)