தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரம் ; நூக்கமரம் ; தோதகத்திமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. 1. Sissoo wood, 1. tr., Da;bergia sisoo;
  • See தோதகத்தி. 2. Black-wood.
  • உயரம். (அக. நி.) Height, elevation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree, dalbergia latifolia, தோதகத்திமரம்.

வின்சுலோ
  • [nūkkm] ''s.'' A tree, தோதகத்திமரம், Dal bergia latifolia. 2. [''ex'' நூக்கு.] A push.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. nūka.] (L.) 1.Sissoo wood, 1. tr.Dalbergia sisoo; மரவகை.2. Black-wood. See தோதகத்தி.
  • n. < நூங்கு-. Height, elevation; உயரம். (அக. நி.)