தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; கூரிய புத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மை. (தொல். சொல். 374) 1. Minuteness, fineness;
  • நுட்பவறிவு. நூலவர் நுழைவொடு நுழைந்து (சூளா. இரத. 117). 2. Keen understanding or perception;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as நுழை 2.

வின்சுலோ
  • [nuẕaivu] ''s.'' Acumen, as நுழை, கூரிய புத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Minuteness,fineness; நுண்மை. (தொல். சொல். 374.) 2.Keen understanding or perception; நுட்பவறிவு.நூலவர் நுழைவொடு நுழைந்து (சூளா. இரத. 117).