தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீயிர் என்பது வேற்றுமை உருபேற்கும் போது மாறும் வடிவம் ; எல்ல

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187). எல்ல ர்நும்மையும் எல்ல

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the genitive pl. of நீர், your; 2. a particle of declension used with எல் லாரும் in the second person pl., ஓர் சாரியை. நுமர், நும்மவர், நும்மோர், your people. நுமன், நும்மவன், see நுமன் above. நும்பி, your younger brother, உன் தம்பி.

வின்சுலோ
  • [num ] . The genitive plural of நீர், your as நும்பொருள், your property, Compare தம். 2. A particle of declension, used with எல் லாரும் in the 2d person plu, as எல்லீர்நும்மை யும், எல்லீர்நும்மாலும், எல்லீர்நுமக்கும், &c., ஓர்சாரி யை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. The form which nīyir,the second personal pronoun plural, assumesin oblique cases; வேற்றுமையுருபிற்குமுன் நீயிர்என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187).--part.The infix which ellīrum takes in oblique cases, as எல்லீர்நும்மையும்; எல்லீரும் என்ற முன் னிலைப்பெயர் வேற்றுமையுருபேற்கும்போது கொள் ளுஞ் சாரியை. எல்லீரு மென்னு முன்னிலை யிறுதி யும் . . . நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே (தொல். எழுத். 191).