தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூராக்குதல் ; கூர்ந்து நோக்குதல் ; ஆராய்ந்து கூறுதல் ; கருதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்ந்து நோக்குதல். நாடகக் காப்பிய நன்னூ னுனிப்போர் (மணி. 19, 80). 2. To examine carefully; to look intently;
  • கூராக்குதல். 1. To sharpen to a point, whet;
  • ஆராய்ந்து கூறுதல். நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென (மணி. 19, 38). 1. To state after a full consideration;
  • கருதுதல். நோக்கருஞ் சாலைபோக நுனித்து (இரகு. குறைக. 67.) 2. To intend;
  • குணம்.(திவா.) Quality, nature ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < நுனி. 1.To sharpen to a point, whet; கூராக்குதல். 2.To examine carefully; to look intently; கூர்ந்துநோக்குதல். நாடகக் காப்பிய நன்னூ னுனிப்போர்(மணி. 19, 80).
  • n. Quality, nature;குணம். (திவா.)
  • 11 v. tr. < நுனி. 1. Tostate after a full consideration; ஆராய்ந்து கூறுதல். நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென(மணி. 19, 38). 2. To intend; கருதுதல். நோக்கருஞ் சாலைபோக நுனித்து (இரகு. குறைக. 67).