தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனை ; நுண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மை. (திவா.) 2. [M. nuṉi.] Minuteness, fineness, smallness;
  • . 1. See நுனை. நுனிக்கொம்ப ரேறினார் (குறள், 476).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (com. நுணி) s. tip, point, sharp edge, முனை. நுனிக்கை, the ends of the fingers. நுனிக்கொழுந்து, the tender sprouts of a branch. நுனித்தோல், the foreskin. நுனிநா, tip of the tongue.
  • VI. v. t. sharpen, point, கூராக்கு. நுனித்துநோக்க, to look intently.

வின்சுலோ
  • [nuṉi] ''s.'' Point, tip, top, extermity, முனை. ''(c.)'' 2. Minuteness, fineness, small ness, நுண்மை. நுனியிலேகிள்ளு. Nip off the shoots (of the plant.) நுனிக்கிளையிலேறியடிமரத்தைத்தறிக்கிறான்......He climbs the top of the tree and fells it at the foot.
  • [nuṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To sharpen to a point, to point, கூராக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நுனை. 1. See நுனை.நுனிக்கொம்ப ரேறினார் (குறள், 476). 2. [M. nuṉi.]Minuteness, fineness, smallness; நுண்மை.(திவா.)