தமிழ் - தமிழ் அகரமுதலி
    உம் தந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உன்தந்தை. நுந்தை நும்மூர்வருதும் (ஐங்குறு. 92). Your father;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. your father, உன் தந்தை, உந்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உங்கடந்தை.
உந்தை.
உந்தை.

வின்சுலோ
  • . Your father. ''(p.)''
  • [nuntai] ''s.'' Your father, உந்தை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நும். Your father;உன்தந்தை. நுந்தை நும்மூர்வருதும் (ஐங்குறு. 92).