தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமணல். மீதே நுண்மண லிறைத்து (திருவாத. பு. மண்சுமந்த. 3). Fine sand ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதர், அயிர், எக்கர்.

வின்சுலோ
  • ''s.'' Fine sand, சிறுமணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Finesand; சிறுமணல். மீதே நுண்மண லிறைத்து (திருவாத. பு. மண்சுமந்த. 3).