தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்ணிய புத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நுண்ணுணர்வு. நூலளவே யாகுமா நுண்ணறிவு (வாக்குண். 7).

வின்சுலோ
  • ''s.'' Minute or exact knowledge.
  • --நுண்ணியஅறிவு, ''s.'' Acute understanding, penetration, discrimi nation, acumen, நுட்பபுத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See நுண்ணுணர்வு. நூலளவே யாகுமா நுண்ணறிவு(வாக்குண். 7).