பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a particle, அணு.
  • நுண்ணிய, adj, (நுண்மை) slender, fine. நுண்ணறிவு, subtle acute understanding. நுண்ணிடை, slender waist; 2. (fig.) a lady, a woman. நுண்ணிமை, fineness, sharpness, minuteness. "நுண்ணிய கருமம், எண்ணித் துணி," "Look before you leap"; reflect well before you enter on a delicate affair. நுண்ணிய புத்தி, acute intellect. நுண்ணியர், persons of acute intellect. நுண்பொருள், abstruse meaning. நுண் மணல், fine sand.

வின்சுலோ
  • [nuṇ] ''adj.'' Minute, fine, small, subtile, slender, கூர்மையான. 2. ''s.'' A particle, atom. அணு.