தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; நுட்பமானது ; பொடியெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மை. (யாழ். அக.) 1. Smallness, fineness, subtlety;
  • நுட்பமானது. 2. Any small or minute thing;
  • பொடியெழுத்து. (யாழ். அக.) 3. Small handwriting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. make small, fine, minute; write in small characters, நுண்மையாக்கு; 2. pulverize, பொடி யாக்கு. நுணுக்கு, v. n. any small minute thing, very minute writing. நுணுக்கெழுத்து, small writing. கையை நுணுக்க, to give very scantily.

வின்சுலோ
  • [nuṇukku] கிறேன், நுணுக்கினேன், வேன், நுணுக்க, ''v. a.'' To make beads, &c., very small; to execute any minute, or fine work; to write in small characters, நுண் மையாக்க. 2. To point a stick, to taper, கூராக்க. 3. To pulverize, to comminute, பொடியாக்க. ''(c.)'' அவன்மெத்தவுங்கையைநுணுக்குகிறான். He gives very scantily, &c.
  • ''v. noun.'' Any small or mi nute thing, அற்பம். 2. Smallness, sub tilty, நுண்மை. 3. Very minute writing, எழுத்துச்சூக்ஷ்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுணுக்கு-. 1.Smallness, fineness, subtlety; நுண்மை. (யாழ்.அக.) 2. Any small or minute thing; நுட்பமானது. 3. Small handwriting; பொடியெழுத்து.(யாழ். அக.)