தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நுண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நுண்மை. (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become small, fine and minute, be subtle, குறுகு; 2. be sharp, கூர்மையாகு. நுணுகிய எழுத்து, very small writing. நுணுகிய மனம், an acute mind.

வின்சுலோ
  • [nuṇuku] கிறது, நுணுகினது, ம், நுணுக, ''v. n. [prov.]'' To be, or become, or be made small, fine, minute, நுண்மையாக. 2. To be subtle, abstruse, குறுக. 3. To be sharp, acute, ingenious, கூர்மையாக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுணுகு-. Seeநுண்மை. (திவா.)