- [nuṇi] ''s.'' [''improp. for'' நுனி.] Point, end, tip, முனை.
- [nuṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To make fine, minute; to reduce to powder; to do fine work, நுட்பமாகச்செய்ய. 2. To look at, examine carefully, கூர்மையா கப்பார்க்க. ''(c.)'' காலந்துணிந்துணர்காசிபன். Kasyapa the acute discerner of the times. (இராமா.)
|