தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளுருண்டை ; அரிசி முதலியவற்றின் மா ; நுணாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நுணா. (மலை.)
  • நெல் முதலியவற்றின் மா. (சூடா.) 2. Flour of rice and other grains;
  • எள்ளுருண்டை. (சுடா.) 1. A ball of sesame confection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the தணக்கு tree (as நுணவு 2).

வின்சுலோ
  • [nuṇvai] ''s.'' A tree. See தணக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுவணை. 1. Aball of sesame confection; எள்ளுருண்டை. (சூடா.)2. Flour of rice and other grams; நெல் முதலியவற்றின் மா. (சூடா.)
  • n. < நுணா. See நுணா.(மலை.)