தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; நுடக்கம் ; தேமல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேமல். (சூடா.) 3. cf. சுணங்கு. Yel-lowish spreading spots on the skin;
  • நுண்மை. (தொல். சொல். 374). 1. Minuteness, subtlety, fineness;
  • நுடக்கம். (தொல். சொல். 374, உரை.) 2. Flexure, bending;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be thin or fine, மெலி; 2. become minute, refined, நுண்ண மாகு; 3. drop, fade, வாடு; 4. bend, be bent. நுணங்கல், v. n. shaking, bending etc., as the verb.
  • s. minuteness, subtility, நுண்மை; 2. yellowish spreading spots on the skin, தேமல். நுணங்கியோர், persons of sharp intellect.

வின்சுலோ
  • [nuṇngku] ''s.'' Minuteness, subtility, fine ness, நுண்மை. 2. Yellowish and spreading spots on the skin, as சுணங்கு, தேமல். ''(p.)''
  • [nuṇngku] கிறது, நுணங்கினது, ம், நுணங்க, ''v. n.'' To be thin, fine, attenuated, மெலிய. 2. To be or become subtile, minute, re fined, நுண்மையாக. 3. To bend, to be bent, முடங்க. 4. To drop, fade, wither, வாட. 5. To be limber, pliable, flexible, துவள. See உணங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுணங்கு-. 1.Minuteness, subtlety, fineness; நுண்மை. (தொல்.சொல். 374). 2. Flexure, bending; நுடக்கம்.(தொல். சொல். 374, உரை.) 3. cf. சுணங்கு. Yellowish spreading spots on the skin; தேமல்.(சூடா.)