தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு ; துவளுதல் ; தள்ளாட்டம் ; கூத்து ; வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. (யாழ். அக.) 5. Bend, flexure ;
  • ¢அசைவு. 1. Shaking, waving, as of a flag in the wind; tremulousness ;
  • கூத்து. நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பு (கலித். 32). 4. Dancing;
  • தள்ளாட்டம். (w.) 3. Tottering, as of an old man ;
  • துவட்சி. சூரமை நுடக்கத்து நின்வெங் காதலி (ஐங்குறு. 71) 2. Flexibility, pliability ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நுடங்கு) smallness, fineness, நுட்பம்; 2. bend, flexure, முடக் கம்; 3. tottering, waving, தள்ளாட் டம்.

வின்சுலோ
  • [nuṭkkm] ''s.'' Smallness, fineness, நுட் பம். 2. Tremulousness, shaking, waving --as a flag in the wind; tottering as an old man, தள்ளாட்டம். 3. Bend, flexure, முடக் கம்; [''ex'' நுடங்கு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுடங்கு-. 1.Shaking, waving, as of a flag in the wind; tremulousness; அசைவு. 2. Flexibility, pliability;துவட்சி. சூரமை நுடக்கத்து நின்வெங் காதலி (ஐங்குறு. 71). 3. Tottering, as of an old man; தள்ளாட்டம். (W.) 4. Dancing; கூத்து. நல்லவர்நுடக்கம்போ னயம்வந்த கொம்பு (கலித். 32). 5.Bend, flexure; வளைவு. (யாழ். அக.)