தமிழ் - தமிழ் அகரமுதலி
    உம் தங்கை ; உம் தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உன் தங்கை. மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130). 1. Your younger sister;
  • உன் தாய். நுங்கையு மேருவி னிருந்தாள் (கந்தபு. சயந்தன்கன. 9). 2. Your mother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. your younger sister, உன் தங்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உன்றங்கை,உன்றாய்.

வின்சுலோ
  • [nungkai] ''s.'' Your younger sister, உன்றங் கை. See உங்கை, ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நும். 1. Youryounger sister; உன் தங்கை. மிருகாபதியெனுநுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130). 2.Your mother; உன் தாய். நுங்கையு மேருவி னிருந்தாள் (கந்தபு. சயந்தன்கன. 9).