தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பகலாணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி. (ஏரெழு. 8.) Stud of the yoke;

வின்சுலோ
  • ''s.'' The pin of the yoke.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Studof the yoke; நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும்ஆணி. (ஏரெழு. 8.)