தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் + உ) ; ஆயுதப் பொது ; தியானம் ; தோணி ; நிந்தை ; நேரம் ; புகழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . the compound of ந் + உ.

வின்சுலோ
  • A syllabic letter composed of ந் and உ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ந் + உ.