தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்கள் , முன்னிலைப் பன்மைப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்கள். (நன். 287.) You;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • pron. a plural form of நீ, you.

வின்சுலோ
  • [nīvir] ''pron.'' A plural form of நீ, you, முன்னிலைப்பன்மைப்பெயர். See நீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < நீ. [K. nīvu.] You;நீங்கள். (நன். 287.)