தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. நீழை யாண்மலர் (அரிசமய. குலசே. 5). Light, lustre;
  • . See நீளை. (கயாகரம்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீழல். Light, lustre;ஒளி. நீழை யாண்மலர் (அரிசமய. குலசே. 5).
  • n. See நீளை. (கயாகரம்.)